11,000 அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

Mayoorikka
3 years ago
11,000 அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்!

பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகயீன விடுமுறையை பதிவு செய்யும் நோக்கில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அதிபர்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட 11 அதிபர்கள் சங்கங்களில் இருந்து 11,000 அதிபர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிபர்கள் கூட்டணியின் உறுப்பினர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!