50-55 எடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்ட இந்துகாதேவியுடன் ஓர் சந்திப்பு

Keerthi
3 years ago
50-55 எடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்ட இந்துகாதேவியுடன் ஓர் சந்திப்பு

ஜீவன்தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்துகாதேவி அவர்களை அவரது இல்லத்தில் 23ம் திகதி அன்று சந்தித்தேன்.

பாகிஸ்தானுக்கும் இலங்கை பிரஞ்சு சவாட் தேசிய சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் நமது வீர வீராங்கனைகள் 7 தங்க பதக்கங்களையும் 5 வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.முல்லைத்தீவை சேர்ந்த "இந்துகாதேவி" அவர்கள் 50-55 எடை பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டமை நாம் அனைவரும் அறிந்த விடையம். 

அவரின் தேவைகளை கேட்டறிந்து விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தும் முகமாக  இச் சந்திப்பு இடம்பெற்றது.விளையாட்டுத்துறையில் அடுத்த நிலைக்கு செல்வதில் இந்துகாதேவிக்கு காணப்படும் இடர்பாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் அதனை விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் பிரதமரின் இனைப்பு செயளாலர் கீதநாத் அவர்களுக்கும் தெரியப்படுத்தினேன். 

வெற்றிபெற்ற 12 வீரர்களையும் சந்திப்பதற்கு இன்றைய தினம் ( Jan 27 ) நேரம் ஒதுக்கியிருந்த போதிலும் சில வீரர்களால் வரமுடியாத காரணத்தினால் வேறொரு தினத்தில் சந்திப்பதற்கான நேர அட்டவனையானது போட்டியாளர்களின் நேரத்திற்கு அமைவாக தயார்படுத்தப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!