மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம்

Mayoorikka
3 years ago
மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம்

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

மின்சார பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

இதேவேளை, இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு பணம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!