ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொடவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.