மூன்று தினங்களுக்கு மின் துண்டிப்பு இல்லை

Prabha Praneetha
3 years ago
மூன்று தினங்களுக்கு மின் துண்டிப்பு இல்லை

நாடு முழுவதும் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் (22) நாளையும், நாளை மறுதினமும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மின்சார பிரச்சினைக்குத் தீர்வுகாண, எதிர்காலத்தில் தனியார் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, இன்று(22) முற்பகல் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!