ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!

Prabha Praneetha
3 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சியினால் எதிர்காலத்தில் முன்வைக்கப்படவுள்ள தேசிய பொருளாதார வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

அத்துடன், மாவட்ட பிரதிநிதிகள் குழுக்கூட்டத்தை நடத்துதல் உள்ளிட்ட சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!