கொழும்பில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு
Prabha Praneetha
3 years ago
கொழும்பு டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கை செய்திகளை படிக்க இங்கே அழுத்தவும்