வரும் 18ம் தேதி பூமிக்கு பேராபத்து?.. நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை...!!!
Keerthi
3 years ago

பூமிக்கு மிக பெரிய ஆபத்து வர வாய்ப்புள்ளதாக நாசா ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் பாறை துகள்கள் ஒன்றிணைந்த "ஆண்ட்ராய்டு" எனப்படும் சிறிய கோள் வரும் 18ஆம் தேதி பூமிக்கு அருகில் வர உள்ளதாகவும், அது பூமியை தாக்கலாம் என்று பரபரப்பு தகவலை நாசா வெளியிட்டுள்ளது.
சிறு கோள்கள் என்பவை வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பெரிய பாறைகள் ஆகும். இவை சூரியனைச் சுற்றி வருகின்றன. கிரகங்களின் ஈர்ப்பு விசையால் அவ்வபோது அவற்றின் சுற்றுப் பாதைகள் மாறி விடும். இந்த விண்வெளி பாறைகள் ஏதேனும் ஒரு கிரகத்துடன் மோதும் போது அது பேரழிவாகிவிடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்



