மின் இணைப்பு கம்பியில் சிக்கி பெண்ணொருவர் பலி
Prabha Praneetha
3 years ago
கெப்பட்டிபொல-வெலங்கஸ்தென்ன பிரதேசத்தில் வயல் ஒன்றிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 47 வயதுடைய பெண் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையைில், அனுமதியின்றி மின் இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்