நேற்று மட்டும் 18 பேர் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்!
Mayoorikka
3 years ago
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
11 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,037 ஆக அதிகரித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 07 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 11 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்