வெளிநாடு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி

Prabha Praneetha
3 years ago
வெளிநாடு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி

இலங்கை பணியாளர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த வருடம் பல புதிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதில் ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் புதிய தொழில் வாய்ப்புகாக வாய்ப்புகள் கிடைக்கவுள்ளதாக  உள்ளடங்குவதாக அதன் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவைப் பெற்றுக் கொள்ளுமாறு பணியகம்  அறிவித்துள்ளது.

அவ்வாறு பதிவு பெறாமல் வெளிநாடு செல்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு இருப்பதாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!