இந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விசா வழங்க பிரிட்டன் திட்டம்

Keerthi
3 years ago
இந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விசா வழங்க பிரிட்டன் திட்டம்

பிரிட்டன் அரசு இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஆனி-மேரி டிரிவெல்யன் இந்த மாதம் டெல்லிக்கு வர இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை வெற்றி பெறவைக்கும் முயற்சியாக இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக பிரிட்டன் வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மற்றும் எளிதான முறையில் விசாக்களை வழங்குவதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!