6 வயதில் ’சொந்த வீடு வாங்கிய சிறுமி

Keerthi
3 years ago
6 வயதில் ’சொந்த வீடு வாங்கிய சிறுமி

அவுஸ்திரேலியாவைச சேர்ந்த ரூபி  எனும் 6 வயதான  சிறுமி தனது இரு  சகோதரர்களுடன் இணைந்து சொந்தமாக வீடு வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூபி என அழைக்கப்படும் குறித்த சிறுமியின் தந்தையான மெக்லெலன் தனது பிள்ளைகள் மூவருக்கும் சிறுவயதில் இருந்தே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வருவதாகவும் சாமர்த்தியமாக முதலீடு செய்வது  எவ்வாறு எனக் கற்று கொடுத்து வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனது குழந்தைகள் மூவரையும் வீட்டு வேலைகளை செய்து சம்பாதிக்கும் பழக்கத்தை கற்று கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில மெல்போர்னின் நிலங்கள் மற்றும் வீடுகளின் மதிப்பு அண்மைக்காலமாக குறைந்து வருவதை அறிந்த அவர் தனது பிள்ளைகள் சேமித்த பணத்துடன் தனது பணத்தையும் சேர்த்து வீடொன்றை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தவீட்டின் மொத்த விலை 6,71,000 அவுஸ்திரேலியன் டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் உலகச்செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!