50 வருடங்களுக்கு இந்தியாவிற்கு சொந்தமாகும் இலங்கையின் எண்ணெய் குதங்கள்!

Mayoorikka
3 years ago
50 வருடங்களுக்கு இந்தியாவிற்கு சொந்தமாகும் இலங்கையின் எண்ணெய் குதங்கள்!

திருகோணமலையில் தற்போது லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் 14 எண்ணெய் குதங்கள் மேலும் 50 வருடங்களுக்கு அதே நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 61 எண்ணெய் குதங்கள் திருகோணமலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!