யானைகளைப் பற்றி நீங்கள் அறியாதவைகள்

Keerthi
2 years ago
யானைகளைப் பற்றி நீங்கள் அறியாதவைகள்

01. யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் !. 
02. யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.! 
03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும். 
04. சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 
05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும். 
06. ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .
07. ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 
08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும். 
09. யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். 
10. யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள்  நடுகிறது. 
11. ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25  அயிரம் மரம் வளர காரணமாகிறது.
அடுத்த முறை நீங்களும்,நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி, நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே!.
5 கிமீ தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை!.