சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டோர் கைது!

#Arrest
Mayoorikka
3 years ago
சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டோர் கைது!

கொம்பனித்தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!