க.பொ.த சாதாரண தர தனியார் பரீட்சார்த்திகளுக்கு அறிவிப்பு

#exam
Prathees
3 years ago
க.பொ.த சாதாரண தர தனியார் பரீட்சார்த்திகளுக்கு அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்  (2022) தனிப்பட்ட பரீட்சார்த்தியாக  தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஒன்லைனில் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தனியார் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 2021.12.20 முதல் 2022.01.20 வரை ஒன்லைனில் கோரப்படுகின்றன.

எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வது என்பதற்கான வழிமுறைகளுக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk ஐப் பார்வையிடவும் அல்லது

Exams SRI LANKA என்ற அதிகாரபூர்வ தொலைபேசிக்கோ விண்ணப்பம்  செய்தல் அல்லது http://hhttps://onlineecams.gov.lk/eic என்ற இணையத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எல்எம்டி தர்மசேன அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!