எரிவாயு இல்லை: கடைகளை மூட நடவடிக்கை

#Litro Gas #Laugfs gas
Prathees
3 years ago
எரிவாயு இல்லை: கடைகளை மூட நடவடிக்கை

ஹட்டன் பகுதியில் உள்ள லிட்ரோ மற்றும் லாஃப் காஸ் விநியோகஸ்தர்கள் சில நாட்களாக காஸ் தட்டுப்பாடு காரணமாக கடைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எரிவாயு நிறுவனங்களில் தற்போது எரிவாயு இல்லை எனவும், அது கிடைத்தவுடன் விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் காஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஹட்டன் பிரதேசத்தின் சிரேஷ்ட எரிவாயு விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹட்டன் பிரதேசத்தில் உள்ள வீட்டு எரிவாயு பாவனையாளர்களும் உணவக உரிமையாளர்களும் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!