நாளை வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் மருத்துவர்கள் 

#Protest
Prathees
4 years ago
நாளை வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் மருத்துவர்கள் 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (20) காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது இரத்தினபுரி, பொலன்னறுவை, நுவரெலியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில்  இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக கோவிட் சிகிச்சையும் தடைபடலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!