உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்!
Mayoorikka
3 years ago

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிசம்பர் மாத ஆரம்பத்தில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்திருந்த போதிலும், மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாளில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 74 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.



