உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!
Mayoorikka
3 years ago

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக பால்மா இறக்குமதி செய்வதில் சில பால்மா நிறுவனங்கள் பிரச்சினைகளை சந்தித்துள்ளது என, நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் லசந்த அழகவன்ன கூறுகிறார்.
மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.



