முல்லைத்தீவில் கணவனை அடித்துக் கொன்ற மனைவியின் பதறவைக்கும் வாக்குமூலம்!
#SriLanka
#Murder
Nila
3 years ago

முல்லைத்தீவில் பெண்ணொருவர் தனது கணவனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவில் இந்துபுரம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது ஐந்து வருட கள்ளகாதலுக்காக, கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்றதாக மனைவி பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



