பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

#Corona Virus #Covid Vaccine
Mayoorikka
4 years ago
பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

கொவிட் தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டதன் பின்னர் தொற்று உறுதியானர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இரு தடுப்பூசிகளையும் பெற்று தொற்று உறுதியானவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசி பெற்ற திகதியிலிருந்து 6 மாதங்களின் பின்னரே மூன்றாவது தடுப்பூசியை வழங்குமாறு தொற்றுநோய் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!