பருத்தித்துறை முனையை பார்வையிடும் சீன அதிகாரிகள்

Mayoorikka
4 years ago
பருத்தித்துறை முனையை பார்வையிடும் சீன அதிகாரிகள்

இலங்கைக்கான சீன தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் பருத்தித்துறை முனைப் பகுதியைப் பார்வையிடுகின்றனர்.

சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் சீன அதிகாரிகள் இரண்டு நாள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!