சுவிற்சலாந்தில் இன்றைய கொவிட் நிலைமைகள் 15-12-2021
#world_news
#Covid 19
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்தில் டிசம்பர் 13 நடந்து முடிந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றுக்காரணமாக 5971 பேர் பதிவாகினர். டிசம்பர் 09 ம் திகதி 1636 பேர் கொவிட் தொற்றுக்காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 289 பேர் தீவர சிகிச்சை பிரிவில் அனுமதியில் இருந்தனர்.
டிசம்பர்13 ல் கொவிட் மரணங்கள் 6 ஆக பதிவாகியிருந்தது.
தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் அல்லது வைரஸிலிருந்து மீண்டவர்களுக்கு மட்டுமே நுழைய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனு வழங்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தில் முகமூடி அணியத் தவறியது அல்லது பெரிய தனியார் கூட்டங்களில் கலந்துகொள்வது போன்ற தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை மீறும் எவருக்கும் CHF50-CHF200 ($55-$220) அபராதம் விதிக்கப்படலாம்.



