கால்பந்து விளையாடி அசத்தும் நாய்!
Mayoorikka
4 years ago
நாய் ஒன்று கால்பந்து மைதானத்தில் விளையாடும் போது கோல் போஸ்டில் நின்று கொண்டு தனக்கு எதிரே வரும் அனைத்து பந்துகளையும் கோல் போட விடாமல் தடுத்து நிறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.
நாய்கள், பாம்புகள் , யானைகள் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகும்.
அவ்விதம் தற்போது நாய் ஒன்று இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர்.
3,812 பேர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர்.
https://twitter.com/buitengebieden_/status/1464576529439019009?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1464576529439019009%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Ftamil.adaderana.lk%2Fnews.php%3Fnid%3D154195