3 ஆவது சூரிய கோயில் கண்டுபிடிப்பு

Keerthi
4 years ago
3 ஆவது சூரிய கோயில் கண்டுபிடிப்பு

எகிப்தில் கி.மு 25 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரிய கோயிலை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்தை பார்வோன் நியூசேர் என்னும் மன்னர் கிமு 25 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்துள்ளார் எனவும் அவர்  அரசர்களையும் கடவுளாகப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் இக்கோயில்களைக் கட்டியுள்ளார்  எனக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் இவ்வாறு கட்டப்பட்ட கோயில்களில் 3 ஆவது சூரிய கோயிலை எகிப்தில் உள்ள அபு கோரப் என்னும் பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!