அம்பாறையில் கடுமையாக வீழ்ச்சியடைந்த பால் உற்பத்தி
#SriLanka
Mugunthan Mugunthan
3 years ago

அம்பாறை மாவட்டத்தில் பசும்பால் உற்பத்தி வீழிச்சியடைந்துள்ள காரணமாக பாலுக்கான தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் 10,000 பசு மடக்குகளிடமிருந்து 20,000 முதல் 40,000 லிற்றர் பசும்பால் பெறப்பட்டு வந்தன.
இந்த நிலையில் தற்போது கடும் மழை காரணமாக கால்நடை பண்ணைகளிலும் மேய்ச்சல் பகுதியிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனை காரணமாகவே 10,000 க்கும் குறைவான லிற்றர்களில் பசும்பால் உற்பத்தி கிடைக்கின்றன.



