நியூசிலாந்தில் வருகிற 29-ந்தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி

Prasu
4 years ago
நியூசிலாந்தில் வருகிற 29-ந்தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி

நியூசிலாந்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி நவம்பவர் 29-ந் தேதி முதல் செலுத்தப்பட உள்ளது என்று மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்தார்.

பைசர் நிறுவனத்தின் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு மருந்து பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த ஒப்புதல் அளித்துவிட்டது. 6 மாதங்களுக்கு முன்பு 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம். ராணுவத்தினர் மற்றும் வீட்டு பராமரிப்பில் இருக்கும் முதியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். 
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!