உலகின் முதல் மூச்சு வழியாக உள்ளிழுக்கும் கோவிட் மருந்தை அறிமுகம் செய்த சீனா..!!

#Covid 19
Prasu
4 years ago
உலகின் முதல் மூச்சு வழியாக உள்ளிழுக்கும் கோவிட் மருந்தை அறிமுகம் செய்த சீனா..!!

உலகின் முதல் மூச்சு வழியாக உள்ளிழுக்கும் கோவிட் மருந்தை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.

ஹாய்னன் மாகாணத்தில் நடந்த சர்வதேச சுகாதாரத்துறை கண்காட்சியில் சீன ராணுவத்தின் தொற்றுநோய் நிபுணர் சென் வேய் மற்றும் Cansino Biologics உற்பத்தி நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிட் மருந்து இடம்பெற்றது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் கோவிட் மருந்தின் சோதனை தொடங்கப்பட்ட நிலையில் 2-ம் கட்ட சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவே சீனாவின் Sinopharm மற்றும் Sinovac போன்ற ஊசியின் வாயிலாக போடும் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!