பிரான்ஸில் தளபாடங்களுடான வீடு குத்தகைக்கு விடுகையில் கவனிக்க வேண்டியது.
#world_news
Mugunthan Mugunthan
4 years ago

வீட்டு சொந்தக்காரர் என்ற முறையில் நீங்கள் உங்கள் வீட்டை வாடகைக்கு விடவிருந்தால் பிரான்ஸின் சில முக்கிய விதிமுறைகளை பதிவு செய்ய முன் தெரிந்திருக்கவேண்டும்.
நீங்கள் பிரான்ஸ் பிரஜையாக இல்லாவிட்டாலும் வீட்டு வாடகைக்கான வரிப்பணம் கட்ட கேட்கப்படுவிர்கள். நீங்கள் வீட்டினை குத்தகைக்கு கொடுக்கவிருந்தால் அது தளபாடங்களுடனா அல்லது இல்லையா என்பதை பொறுத்து குத்தகை இருக்கும்.
ஹுவர் மற்றும் டூவட் வரை நீங்கள் வீட்டிற்கு வழங்க வேண்டியவைகளை அரசாங்க உத்தரவைானது துல்லியமாக குறிப்பிடுகிறது.



