இராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு கண்காணிப்பு விஜயம்!
#Home
#Elder
#LANKA4
#Harini Amarasooriya
Abi
43 minutes ago
நவம்பர் 20ஆம் திகதி முற்பகல், இராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் மற்றும் நோயாளர்களின் நலன்கள் தொடர்பில் கேட்டறியப்பட்டதுடன், இல்லத்தின் பணியாளர்களுடனும் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.