அநுராதபுரத்தில் மூன்று தேரர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்!
#SriLanka
#Anuradapura
#LANKA4
#Monk
Mithra
1 day ago
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று தேரர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.