பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பினார்!

#SriLanka #PrimeMinister #Meeting #Airport #government #International #Harini Amarasooriya
Abi
12 minutes ago
பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்று நாடு திரும்பினார்!

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற 28ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் (CHOGM) பங்கேற்ற இலங்கைப் பிரதிநிதி, இன்று (07) மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

2026 நவம்பர் 07ஆம் திகதி கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவர், குறித்த உச்சிமாநாட்டில் இலங்கை சார்பில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

இம்மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொண்டு, உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!