ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்தினால் இஸ்ரேலுக்கே பேராபத்து – சீன நிபுணர் எச்சரிக்கை!

#world_news #government #Israel #LANKA4 #Warning #Iran
Mahathi
2 hours ago
ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்தினால் இஸ்ரேலுக்கே பேராபத்து – சீன நிபுணர் எச்சரிக்கை!

ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால், அது இஸ்ரேலின் இருப்புக்கே முடிவை ஏற்படுத்தக்கூடும் என சீன சர்வதேச உறவுகள் நிபுணர் விக்டர் காவோ எச்சரித்துள்ளார்.

இது சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், மத்திய கிழக்கில் போரை நிறுத்தி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!