பிரான்சில் இரத்த வங்கிகள் மீது சைபர் தாக்குதல்

#FRANCE #Bank #BLOOD #LANKA4 #L4 #CYBERATTACK
Prasu
3 hours ago
பிரான்சில் இரத்த வங்கிகள் மீது சைபர் தாக்குதல்

பிரான்சில் உள்ள மூன்று இரத்த வங்கிகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குளிர்சாதன அறைகளைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்புகளைப் பாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதல் சம்பவத்தால் சேமிப்பில் இருந்த இரத்த இருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , ஸ்வீடன் முதல் பெல்ஜியம் வரையிலான நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளிலும் சைபர் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!