நாமலின் வழக்கு ஒத்திவைப்பு - மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு!

#SriLanka #Colombo #CourtOrder #Prison #Namal Rajapaksha #Airbus
Thamilini
3 hours ago
நாமலின் வழக்கு ஒத்திவைப்பு - மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவு!

ஏர்பஸ் சம்பவம் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நாடளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு  இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!