சீரற்ற வானிலை - 2,572 குடும்பங்கள் பாதிப்பு!

#SriLanka #weather #Rain #LANKA4 #Disaster Management Centre
Thamilini
1 hour ago
சீரற்ற வானிலை -  2,572 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வரை 21 மாவட்டங்களைச் சேர்ந்த 199 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,572 குடும்பங்களைச் சேர்ந்த 9,351 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 இந்த அனர்த்த நிலைமையினால் 27 வீடுகள் முழுமையாகவும், 1,727 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் பாதுகாப்பான 2 இடங்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!