8 நாட்களில் 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ள ரஜினியின் ஜெயிலர் 2
#TamilCinema
#LANKA4
#Collection
#Movie
#RAJINIKANTH
#L4
Prasu
1 hour ago
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் வெளியாகி ஆகி 8 நாட்கள் ஆகிவிட்டது, விமர்சனங்கள் அமோகமாக வந்த நிலையில் நாளுக்கு நாள் வசூல் வேட்டை அதிகரித்து வருகிறது.
8 நாள் முடிவில் உலகம் முழுவதும் படம் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.