சவுதி அரேபியாவில் இருந்து தூதர்களை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவு!
#America
#world_news
#Attack
#SaudiArabia
#Houthi
Thamilini
1 hour ago
சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம், தனது ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களின் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்தன.