ஜி.எல். பீரிஸ் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலை!
#SriLanka
#G. L. Peiris
#Investigation
#Bribery Commission
Thamilini
1 hour ago
முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
அவர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டம் தொடர்பான விசாரணை குறித்து, வாக்குமூலம் அளிப்பதற்காகவே மேற்படி ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.