சிறை தண்டனைக்கு பதில் வீட்டுக் காவல் - புதிய முறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!

#SriLanka #Police #Prison #government #house arrest
Thamilini
1 hour ago
சிறை தண்டனைக்கு பதில் வீட்டுக் காவல் - புதிய முறையை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!

போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறு குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சந்தேகநபர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலரைச் சிறைச்சாலையில் அடைக்காது, வீட்டில் தடுத்து வைத்து கண்காணிக்கும் புதிய முறைமையையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

 சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன இது தொடர்பில் அறிவித்துள்ளார். 

புதிய திட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு சிப் ஒன்று பொருத்தப்பட்டு, அவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

சிறைச்சாலைகளில் நிலவும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!