திருடர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரி கொழும்பில் மக்கள் பேரணி!

#SriLanka #Colombo #Event #LANKA4 #Public
Lakhi
1 hour ago
திருடர்களுக்குத் தண்டனை வழங்கக் கோரி கொழும்பில் மக்கள் பேரணி!

“ஜனவரமே புரவெசியோ” (மக்களாணையின் குடிமக்கள்) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய மக்கள் பேரணி கொழும்பில் நடைபெற்றுள்ளது.

கொழும்பு கோட்டைப் பகுதியில் ஒன்றுகூடிய அமைப்பினரும் பொதுமக்களும், அங்கிருந்து காலி முகத்திடல் ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

இதன்போது, தமது கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!