கிளிநொச்சியில் இரு பிரதேச செயலகங்களில் உள்ளக விவகாரப் பிரிவு திறந்து வைப்பு!
#SriLanka
#Kilinochchi
#LANKA4
#Open
#affairs
#Divisional Secretariats
Abi
51 minutes ago
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலகங்களில் உள்ளக விவகாரப் பிரிவு. (Internal Affairs Unit) அலுவலகங்கள் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அரச சேவையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதுடன், ஊழலற்ற, வினைத்திறன் மிக்க மற்றும் பொதுமக்களை மையமாகக் கொண்ட சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அலகுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.