போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு – ஜனாதிபதி செயலகம் முன்பாகத் தடை!

#SriLanka #Protest #CourtOrder #LANKA4 #Ban
Abi
1 hour ago
போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு – ஜனாதிபதி செயலகம் முன்பாகத் தடை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிஉயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகப் பகுதிக்கு முன்பாகப் போராட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது எனக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்தே, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!