சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினம் – கிளிநொச்சியில் விழிப்புணர்வு நடைபவனி!
#SriLanka
#Kilinochchi
#International
#Day
#LANKA4
#walk
Abi
1 hour ago
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பார்வைக் குறைபாடுடையவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் சுதந்திரமான நடமாட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (15) கிளிநொச்சியில் நடைபவனி நடைபெற்றது.
பார்வைக் குறைபாடுடையவர்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு மற்றும் கௌரவமான வாழ்வை உறுதிப்படுத்துவோம்!