லயன்ஸ் கழக அனுசரணையில் நடைபெறவுள்ள உலக வெண் பிரம்பு பாதுகாப்பு நடை பவனி
#SriLanka
#Kilinochchi
#Day
#LANKA4
#L4
Prasu
1 hour ago
லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் உலக வெண் பிரம்பு பாதுகாப்பு நாளை முன்னிட்டு நடை பவனி ஒன்று நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் இருந்து ஆரம்பித்து கூட்டுறவு மண்டபத்தில் நிறைவடையும்.
📅 காலம் - 15.10.2026
🕗 நேரம் - 8.30
📍 இடம் - கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தி
