மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
#SriLanka
#Colombo
#LANKA4
#municipal council
#Member
#Court
Abi
1 hour ago
தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.