திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

#SriLanka #Trincomalee #District #LANKA4 #Visit #Tourism
Abi
3 hours ago
திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, கந்தளாய் குளம் சுற்றுலாப் பயணிகளின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதுடன், நிலாவெளி கடற்கரை, வெந்நீர் ஊற்று மற்றும் வனவிலங்கு பூங்காக்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பார்வையிடுவதற்காகவும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, குறித்த சுற்றுலாத் தலங்களில் விசேட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!