தம்மாம் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ரத்து!
#SriLanka
#Flight
#LANKA4
#service
#cancelled
#Airlines
Abi
3 hours ago
சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்திற்கான UL253 மற்றும் UL254 ஆகிய விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) ஆகிய இரு தினங்களிலும் குறித்த விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.